கொழு
kolu
koḻu,
n. கொழு-.
Fat;
கொழுப்பு. குடருங் கொழுவும் (நாலடி, 46).
koḻu,
n. cf. kuṣ [K. kuḷa.]
1. [Tu. koru.] Bar of metal, bullion;
உலோகக்கோல்.
2. [M. koḻu.] Ploughshare;
ஏர்க்காறு.
3. Awl;
துளையிடும் பெரிய ஊசி. கொழுச்சென்ற வழித் துன்னூசி யினிதுசெல்லுமாறுபோல (தொல். பாயி. உரை).
DSAL