Tamil Dictionary 🔍

கோகு

koaku


kōku,
n.
1. cf. dōh nom. sing. of dōṣ. Shoulder;
புயம். கொற்றவன்றன் கோகின்மேல் வெற்றிவாலின் வீசினான் (சூளா. அரசி. 240).

2. cf. guh. Guile;
கபடம். கொத்தைக்கு மூங்கர் வழிகாட்டுவித்தென்னைக் கோகுசெய்தாய் (தேவா. 1040, 2).

3. Irregularity, disorder;
அடைவுகேடு. (ஈடு, 3, 5, 4.)

Ass;
கழுதை. வீழ்ந்து கோகிறப்புழி (உபதேசகர. உருத்திரா. 193).

DSAL


கோகு - ஒப்புமை - Similar