Tamil Dictionary 🔍

கழங்கு

kalangku


கழற்சிக்காய் ; கழற்சி விளையாட்டு ; வெறியாட்டு ; சூது ; வேலனாடல் ; விந்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கழற்சிக்காய். மகளிர் ... கழங்கிற் றெற்றியாடும் (புறநா. 36, 4). 1. Molucca-bean; இந்திரியம். 2. Semen; வேலனாடல். 1. Vēlaṉ-āṭal, a frenzied dance; கழற்சி விளையாட்டு. 2. Play among girls with Molucca-beans; சூது. (சூடா.) 5. Gambling; கழற்சிக்காயைக்கொண்டு வெறியாட்டில் வேலன் சொல்லுங் குறி. கழங்கிற்கோட்டங்காட்டி (நற். 47). 4. Divination with help of Molucca-beans by a soothsayer when possessed; . 3. See கழங்குப்பருவம். (இலக். வி. 807)._x0002_

Tamil Lexicon


s. the guilandina bonduce, கழற் சிக்கொடி; 2. a play among females with the nuts, Molucca beans; 3. possession by a spirit for uttering oracles; 4. gambling, சூது. கழங்குபட, to practice soothsaying with the help of Molucca-beans.

J.P. Fabricius Dictionary


, [kẕngku] ''s.'' A shrub bearing a nut, கழற்சிக்கொடி, Guilandina bonduce. 2. A play among females with the above nuts, கழற்சிவிளையாட்டு. 3. Possession by a spirit for uttering oracles, &c., வெறியாட்டாளனாடல். ''(p.)''

Miron Winslow


kaḻaṅku
n. perh. கழல்.
1. Molucca-bean;
கழற்சிக்காய். மகளிர் ... கழங்கிற் றெற்றியாடும் (புறநா. 36, 4).

2. Play among girls with Molucca-beans;
கழற்சி விளையாட்டு.

3. See கழங்குப்பருவம். (இலக். வி. 807).
.

4. Divination with help of Molucca-beans by a soothsayer when possessed;
கழற்சிக்காயைக்கொண்டு வெறியாட்டில் வேலன் சொல்லுங் குறி. கழங்கிற்கோட்டங்காட்டி (நற். 47).

5. Gambling;
சூது. (சூடா.)

kaḻaṅku
n. (அக. நி.)
1. Vēlaṉ-āṭal, a frenzied dance;
வேலனாடல்.

2. Semen;
இந்திரியம்.

DSAL


கழங்கு - ஒப்புமை - Similar