கழுகு
kaluku
கழுகு என்னும் பறவை ; பிணந்தின்னிக் கழுகு ; பொன்னிறக் கழுகு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொன்னிறக்கழகு. 3. Eagle, Aquilino falconida; பிணிந்தின்னிக் கழுகு. கழுகொடு செஞ்செவி யெருவை திரிதரும் (புறநா. 370, 25). 1. Griffin vulture, Gyps indicus; பறவைவகை. 2. Pharaoh's chicken,Neophrogingimanus;
Tamil Lexicon
கழு, s. an eagle, கூளிப்பட்சி.
J.P. Fabricius Dictionary
ஒருபறவை.
Na Kadirvelu Pillai Dictionary
, [kẕuku] ''s.'' An eagle, ஓர்பறவை.
Miron Winslow
kaḻuku
n. cf. kaṣ. [M. kaḻu.]
1. Griffin vulture, Gyps indicus;
பிணிந்தின்னிக் கழுகு. கழுகொடு செஞ்செவி யெருவை திரிதரும் (புறநா. 370, 25).
2. Pharaoh's chicken,Neophrogingimanus;
பறவைவகை.
3. Eagle, Aquilino falconida;
பொன்னிறக்கழகு.
DSAL