Tamil Dictionary 🔍

கெழு

kelu


நிறம் ; ஒளி ; ஒரு சாரியை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒரு சாரியை. உம்முங் கெழுவு முளப்படாப் பிறவும் (தொல். எழுத். 481). 3. An euphonic increment; பிரகாசம். (W.) 2. Brightness, luminosity, brilliance; நிறம். குருவுங் கெழுவு நிறனா கும்மே (தொல். சொல். 303). 1. Colour;

Tamil Lexicon


s. colour, நிறம்; 2. brilliancy, brightness, பிரகாசம்; 3. an euphonic increment, சாரியை.

J.P. Fabricius Dictionary


, [keẕu] ''adj.'' [''from'' கெழுமை ''and'' கேழ்.] Superior in color, endued with pleasing colors, நிறம்பொருந்திய. 2. Bright, luminous, brilliant, பிரகாசமான. 3. ''part.'' (சது.) A con nective expletive in poetry--as in வேல்கெ ழுதடக்கை. The strong hand armed with a lance.

Miron Winslow


keḻu,
n. கெழுவு-. cf. ghaṭ.
1. Colour;
நிறம். குருவுங் கெழுவு நிறனா கும்மே (தொல். சொல். 303).

2. Brightness, luminosity, brilliance;
பிரகாசம். (W.)

3. An euphonic increment;
ஒரு சாரியை. உம்முங் கெழுவு முளப்படாப் பிறவும் (தொல். எழுத். 481).

DSAL


கெழு - ஒப்புமை - Similar