Tamil Dictionary 🔍

குழகு

kulaku


இளமைச் செல்வி ; அழகு ; குழந்தை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அழகு. கொன்றை சூடிக் குழகாக . . . விளையாடும் (தேவா. 468, 7). 2. Beauty; குழந்தை. குழகென வெடுத்துகந்த வுமை (திருப்பு. 106). 3. Infant; இளமைச்செவ்வி. கொம்மைக் குழகாடுங் கோலவரை மார்பர் (சீவக. 2790). 1. Youthfulness;

Tamil Lexicon


III. v. i. prattle playfully; 2. coax, வசீகரி.

J.P. Fabricius Dictionary


குழகம்.

Na Kadirvelu Pillai Dictionary


kuḻaku,
n. குழ.
1. Youthfulness;
இளமைச்செவ்வி. கொம்மைக் குழகாடுங் கோலவரை மார்பர் (சீவக. 2790).

2. Beauty;
அழகு. கொன்றை சூடிக் குழகாக . . . விளையாடும் (தேவா. 468, 7).

3. Infant;
குழந்தை. குழகென வெடுத்துகந்த வுமை (திருப்பு. 106).

DSAL


குழகு - ஒப்புமை - Similar