கலிகை
kalikai
பூவரும்பு ; மல்லிகைச்செடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மொட்டு. (திவா.) 1. Tender bud; நாகமல்லி. (மலை.) 2. Snake Jasmine, m. sh., Rhinacanthus communis; உசில். (சங். அக.) Black sirissa;
Tamil Lexicon
s. tender flower buds.
J.P. Fabricius Dictionary
[kalikai ] --களிகை, ''s.'' Tender flower buds, இளம்பூவரும்பு. Wils. p. 22.
Miron Winslow
kalikai
n. kalikā.
1. Tender bud;
மொட்டு. (திவா.)
2. Snake Jasmine, m. sh., Rhinacanthus communis;
நாகமல்லி. (மலை.)
kalikai
n. cf. கலியுஞ்சை.
Black sirissa;
உசில். (சங். அக.)
DSAL