தளிகை
thalikai
உண்கலம் ; சமையல் ; இறைவனுக்குப் படைத்த பொருள் ; கூழ்க்கட்டி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உண்கலம். தளிகை பஞ்சவன்மாதேவி என்னுந் திருநாமமுடையது (S. I. I. ii, 211). 1. [T. taliga, K. talige, M. taḷika.] Eating-plate, platter; சமையல். அகத்தில் இன்னும் தளிகையாகவில்லை. Vaiṣṇ. 2. Cooking; ஓரளவுகொண்ட நைவேத்தியப் பிரசாதம். Vaiṣṇ. (I. M. P. S. A. 148.) 3. A certain quantity of boiled rice offered to idols in temples; கூழ்க்கட்டி. (யாழ். அக.) 4. Solidified porridge; பீடம். பொன்னின் றளிகை மிசைவைத்து (திருவிளை. திருமுகம். 24). Bookstand;
Tamil Lexicon
s. an eating vessel of brass; 2. boiled rice shaped in the தளிகை. தளிகைச்சோறு, consecrated rice. தளிகைபண்ண, --செய்ய, to cook.
J.P. Fabricius Dictionary
, [tḷikai] ''s.'' An eating vessel, உண்க லம். 2. Boiled rice shaped in the தளிகை, as a mould and presented before the idol, நைவேத்தியத்தளிகை. ''(c.)''
Miron Winslow
taḷikai,
n. id.
1. [T. taliga, K. talige, M. taḷika.] Eating-plate, platter;
உண்கலம். தளிகை பஞ்சவன்மாதேவி என்னுந் திருநாமமுடையது (S. I. I. ii, 211).
2. Cooking;
சமையல். அகத்தில் இன்னும் தளிகையாகவில்லை. Vaiṣṇ.
3. A certain quantity of boiled rice offered to idols in temples;
ஓரளவுகொண்ட நைவேத்தியப் பிரசாதம். Vaiṣṇ. (I. M. P. S. A. 148.)
4. Solidified porridge;
கூழ்க்கட்டி. (யாழ். அக.)
taḷikai,
n. perh. sthalī.
Bookstand;
பீடம். பொன்னின் றளிகை மிசைவைத்து (திருவிளை. திருமுகம். 24).
DSAL