கவளிகை
kavalikai
புத்தகக்கட்டு , நூற்கட்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கட்டு. புத்தகங் கட்டியார்த்த கவளிகையே கொலோ (சேதுபு. இராமதீர்.49). Bundle, as of books; . See கவளம். (யாழ். அக.)
Tamil Lexicon
s. a bundle as of books, கட்டு.
J.P. Fabricius Dictionary
kavaḷīkai
n. kavalikā.
Bundle, as of books;
கட்டு. புத்தகங் கட்டியார்த்த கவளிகையே கொலோ (சேதுபு. இராமதீர்.49).
kavaḷikai
n. kavalikā.
See கவளம். (யாழ். அக.)
.
DSAL