Tamil Dictionary 🔍

கவிகை

kavikai


வளைவு ; குடை ; நன்மை தீமை ; ஈகம் , தியாகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நன்மைதீமை. நொதுமலர் கவிகை (ஞானா. 29, 4). Good and evil தியாகம், காரினை வென்ற கவிகையன் (பு. வெ, 9, 29). Lit., inverted palm of the hand, transf. liberality, munificence, bounty குடைவேந்தன் கவிகைக்கீழ்த் தங்கு முலகு (குறள்இ 389). Umbrella வளைவு 1. Bending, being convace

Tamil Lexicon


kavikai
n. கவி1-.
1. Bending, being convace
வளைவு

Umbrella
குடைவேந்தன் கவிகைக்கீழ்த் தங்கு முலகு (குறள்இ 389).

Good and evil
நன்மைதீமை. நொதுமலர் கவிகை (ஞானா. 29, 4).

kavi-kai
n. கவி2-+கை.
Lit., inverted palm of the hand, transf. liberality, munificence, bounty
தியாகம், காரினை வென்ற கவிகையன் (பு. வெ, 9, 29).

DSAL


கவிகை - ஒப்புமை - Similar