களரிகூட்டுதல்
kalarikoottuthal
நாடாகவரங்கிற் கூத்துநடிப்பதற்கான ஏற்பாடுகள் தொடங்குதல். களரிகூட்டியபின்பு கூத்திற்குச் செல்வோம். Colloq. To make necessary arrangements to commence a play on the stage, as the sounding of the drum, etc.;
Tamil Lexicon
Kaḷari-kūṭṭu-,
v. intr. id. +.
To make necessary arrangements to commence a play on the stage, as the sounding of the drum, etc.;
நாடாகவரங்கிற் கூத்துநடிப்பதற்கான ஏற்பாடுகள் தொடங்குதல். களரிகூட்டியபின்பு கூத்திற்குச் செல்வோம். Colloq.
DSAL