கூளி
kooli
கூட்டம் ; குடும்பம் ; உறவு ; படைத்தலைவன் ; சாத்தான் ; பேய் ; சிவகணங்களாகிய பூதம் ; பெருங்கழுகு ; குற்றம் ; குள்ளம் ; கற்பில்லாதவள் ; எருது ; பொலி காளை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெருங்கழுகு. (W.) 6. Large species of eagle; குள்ளம். (அக. நி.) 1. Dwarfishness, shortness; குற்றம். (சூடா.) 2. Fault; கற்பில்லாதவள். (சூடா.) 3. Unchaste woman; எருது. (பிங்.) 1. Ox; பொலியெருது. (பிங்.) 2. Covering bull; சிவகநங்களாகிய பூதம். 5. Dwarfish, malformed race of goblins constituting the army of šiva; பேய். கணங்கொள் கூளியொடு ( (பட்டினப். 259). 4. [M. kūḷi.] Devil, demon; படைத்தலைவன். (சூடா.) 3. Commander of an army; குடும்பம். (பிங்.) 2. Family; கூட்டம். (பிங்.) 1. Company, multitude;
Tamil Lexicon
s. a devil, ghost, demon, பேய்; 2. vulture, a large species of eagle, பெருங்கழுகு; 3. strength, வலி; 4. maltitude, company, தொகுதி; 5. relationship, சுற்றம்; 6. dwarfishness,
J.P. Fabricius Dictionary
, [kūḷi] ''s.'' A devil, an imp, பேய். 2. A dwarfish, ill-formed race of imaginary. beings; the hordes that form the armies of Siva. (Compare குள்ளம்.) 3. Strength, force, வலிமை. 4. A covering bull, பொலி யெருது. 5. Ox, எருது. 6. A large species of eagle, பெருங்கழுகு. 7. Relationship, con nexion, சுற்றம். 8. Company, multitude, தொகுதி. 9. (பிங்.) Fault, defeet, குற்றம். 1. ''[prov.]'' Dwarfishness, shortness--as குள் ளம்.
Miron Winslow
kūḷi,
n. வள்-.
1. Company, multitude;
கூட்டம். (பிங்.)
2. Family;
குடும்பம். (பிங்.)
3. Commander of an army;
படைத்தலைவன். (சூடா.)
4. [M. kūḷi.] Devil, demon;
பேய். கணங்கொள் கூளியொடு ( (பட்டினப். 259).
5. Dwarfish, malformed race of goblins constituting the army of šiva;
சிவகநங்களாகிய பூதம்.
6. Large species of eagle;
பெருங்கழுகு. (W.)
kūḷi,
n. prob. Pkt. khulla.
1. Dwarfishness, shortness;
குள்ளம். (அக. நி.)
2. Fault;
குற்றம். (சூடா.)
3. Unchaste woman;
கற்பில்லாதவள். (சூடா.)
kūḷi,
n. [ K. gūḷi.]
1. Ox;
எருது. (பிங்.)
2. Covering bull;
பொலியெருது. (பிங்.)
DSAL