களவுபிடித்தல்
kalavupitithal
மந்திர தந்திரங்களால் திருடனைக் கண்டுபிடித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மந்திரதந்திரங்களால் திருடனைக் கண்டுபிடித்தல். (w.) To catch a thief by magic, stratagem, etc.;
Tamil Lexicon
Kaḷavu-piṭi-,
v. intr. id. +.
To catch a thief by magic, stratagem, etc.;
மந்திரதந்திரங்களால் திருடனைக் கண்டுபிடித்தல். (w.)
DSAL