சலகுபிடித்தல்
salakupitithal
விதையடித்தல் ; உடற்பயிற்சி செய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விதையடித்தல். (j.) 1. To castrate; கபாத்துசெய்தல். (யாழ். அக.) 2. To practise drill;
Tamil Lexicon
, ''v. noun. [loc.]'' Castrat ing, விதையடித்தல்.
Miron Winslow
calaku-piṭi-,
v. intr. சலகு +.
1. To castrate;
விதையடித்தல். (j.)
2. To practise drill;
கபாத்துசெய்தல். (யாழ். அக.)
DSAL