Tamil Dictionary 🔍

களச்செலவு

kalachelavu


நெற்களத்தில் தலையாரி முதலிய கிராமவூழியக் காரர்க்குக் கொடுக்குந் தானியம். Colloq. Payment in grain, given on the threshing-floor to village watchmen and other servants;

Tamil Lexicon


kaḷa-c-celavu
n. களம்+.
Payment in grain, given on the threshing-floor to village watchmen and other servants;
நெற்களத்தில் தலையாரி முதலிய கிராமவூழியக் காரர்க்குக் கொடுக்குந் தானியம். Colloq.

DSAL


களச்செலவு - ஒப்புமை - Similar