கடைச்செலவு
kataichelavu
வீட்டுக்குவேண்டிய பலசரக்குப்பண்டம். 1. Loc. Groceries; கடையின் பொருட்டுப் பிடிக்கும் செலவு. 2. Expenses incurred in buying groceries and sundries from bazaars;
Tamil Lexicon
kaṭai-c-celavu
n. கடை+.
1. Loc. Groceries;
வீட்டுக்குவேண்டிய பலசரக்குப்பண்டம்.
2. Expenses incurred in buying groceries and sundries from bazaars;
கடையின் பொருட்டுப் பிடிக்கும் செலவு.
DSAL