Tamil Dictionary 🔍

வாள்செலவு

vaalselavu


எதிர்த்துவந்த அரசனது பொருபடையிடத்து எதிரூன்றும் வேந்தன் தன் அரசவாளை முன்னதாக விடுத்தலைக் கூரும் புறத்துறை. (பு.வெ.4, 7.) Theme which describes a king sending his sword in advance while commencing action against an invading enemy;

Tamil Lexicon


vāḷ-celavu
n. id.+.(Puṟap.)
Theme which describes a king sending his sword in advance while commencing action against an invading enemy;
எதிர்த்துவந்த அரசனது பொருபடையிடத்து எதிரூன்றும் வேந்தன் தன் அரசவாளை முன்னதாக விடுத்தலைக் கூரும் புறத்துறை. (பு.வெ.4, 7.)

DSAL


வாள்செலவு - ஒப்புமை - Similar