Tamil Dictionary 🔍

குடைச்செலவு

kutaichelavu


ஒரு காஞ்சித்திணைத் துறை , பகையைத் தடுத்துக் காக்கப் புறப்படுமுன் கொற்றக்குடையை நல்லவேளையில் புறவீடு செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எதிர்த்து வந்தபகையைத் தடுத்துக்காக்கச் செல்லும்முன் தன் கொற்றக்குடையை நல்வேலையிற் புறவீடுவிடும் காஞ்சித்திணைத்துறை. (பு. வெ. 4, 8.) Theme of a king sending the royal umbrella in advance in an auspicious hour, before he actually sets out to defend his territory from an advancing enemy;

Tamil Lexicon


kuṭai-c-celavu,
n. குடை+செல்-. (Puṟāp.)
Theme of a king sending the royal umbrella in advance in an auspicious hour, before he actually sets out to defend his territory from an advancing enemy;
எதிர்த்து வந்தபகையைத் தடுத்துக்காக்கச் செல்லும்முன் தன் கொற்றக்குடையை நல்வேலையிற் புறவீடுவிடும் காஞ்சித்திணைத்துறை. (பு. வெ. 4, 8.)

DSAL


குடைச்செலவு - ஒப்புமை - Similar