மீச்செலவு
meechelavu
நீதி தவறிய செயல் ; மேற்போதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அதிக்கிரமச்செயல். சிறியா ரிடைப்பட்ட மீச்செலவு காணின் (நீதிநெறி. 17) 1. Arrogant conduct; presumption; forward behaviour; மேற்போகை. (யாழ். அக.) 2. Advancing; progressing;
Tamil Lexicon
, [mīccelvu] ''v. noun.'' Forward behavior, presumption, கருவம். (நீதிநெறி.)
Miron Winslow
mī-c-celavu
n. மீ+.
1. Arrogant conduct; presumption; forward behaviour;
அதிக்கிரமச்செயல். சிறியா ரிடைப்பட்ட மீச்செலவு காணின் (நீதிநெறி. 17)
2. Advancing; progressing;
மேற்போகை. (யாழ். அக.)
DSAL