கட்டளைச்செலவு
kattalaichelavu
ஜமாபந்திக் கணக்கு முடிக்குங் கர்ணங்களுக்குக் கொடுக்கும் செலவுத்தொகை. Loc. Allowance paid to village karnams as compensation for expenses incurred by them in connection with the preparation of the annual accounts;
Tamil Lexicon
kaṭṭaḷai-c-celavu
n. id. +.
Allowance paid to village karnams as compensation for expenses incurred by them in connection with the preparation of the annual accounts;
ஜமாபந்திக் கணக்கு முடிக்குங் கர்ணங்களுக்குக் கொடுக்கும் செலவுத்தொகை. Loc.
DSAL