Tamil Dictionary 🔍

குடகச்செலவு

kudakachelavu


யாழில் இசைபட வாசிக்கும் வகையுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யாழில் இசைபட வாசிக்கும்வகையுள் ஒன்று. (சீவக. 657, உரை.) One of serveral modes of playing the yāḻ;

Tamil Lexicon


kuṭaka-c-celavu,
n. prob. குடகு+.
One of serveral modes of playing the yāḻ;
யாழில் இசைபட வாசிக்கும்வகையுள் ஒன்று. (சீவக. 657, உரை.)

DSAL


குடகச்செலவு - ஒப்புமை - Similar