சொற்செலவு
sotrselavu
செல்வாக்கு ; பரிந்து பேசுகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருவர்க்காகப் பரிந்து பேசுகை. (W.) 2. Recommendation ; செல்வாக்கு. நிலத்துக் குரிமை, சொற்செலவு, கல்கி . . . எனப்பட்ட (ஆசாரக். 3, உரை). 1. Influence; fame ;
Tamil Lexicon
. The expense of a word, speaking for one, &c, ஒருவருக்காகப் பேசுதல்.
Miron Winslow
coṟ-celavu,
n.id. +.
1. Influence; fame ;
செல்வாக்கு. நிலத்துக் குரிமை, சொற்செலவு, கல்கி . . . எனப்பட்ட (ஆசாரக். 3, உரை).
2. Recommendation ;
ஒருவர்க்காகப் பரிந்து பேசுகை. (W.)
DSAL