கல்வேலை
kalvaelai
கல்லிற் செய்யும் வேலை ; மணி வேலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இரத்தின வேலை. 2. Work of a lapidary; கல்லிற்செய்யும் வேலை. 1. Stonemason's or sculptor's work;
Tamil Lexicon
kal-vēlai
n. id.+.
1. Stonemason's or sculptor's work;
கல்லிற்செய்யும் வேலை.
2. Work of a lapidary;
இரத்தின வேலை.
DSAL