புகல்வேலை
pukalvaelai
ஆபரணமுதலியவற்றில் உட்டுளையமையச் செய்யப்பட்ட வேலை. Loc. Hollow, unsubstantial work, as of jewels;
Tamil Lexicon
pukal-vēlai
n. புகல்4+.
Hollow, unsubstantial work, as of jewels;
ஆபரணமுதலியவற்றில் உட்டுளையமையச் செய்யப்பட்ட வேலை. Loc.
DSAL