கல்வெடி
kalveti
மலைகளை உடைக்க உதவும் வெடிமருந்து வகை ; உரத்த ஓசையோடு வெடிக்கும் வெடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உரத்த சத்தத்தோடு வெடிக்கும் வெடி. (கொண்டல்விடு. 265.) 2. Detonator; மலைகளை உடைக்க உதவும் வெடிமருந்து வகை. Tranquebar. 1. Blast;
Tamil Lexicon
kal-vēṭi
n. கல்+.
1. Blast;
மலைகளை உடைக்க உதவும் வெடிமருந்து வகை. Tranquebar.
2. Detonator;
உரத்த சத்தத்தோடு வெடிக்கும் வெடி. (கொண்டல்விடு. 265.)
DSAL