கல்வெட்டி
kalvetti
மாணிக்கக்கல் செதுக்குவோர் ; செங்கல் அறுத்தற்குரிய கருவி , செங்கல் அச்சு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இரத்தினக்கல் செதுக்குவோ-ன்-ள். 1. One who cuts precious stones, as rubies; lapidary; பச்சைவெட்டுக்கல் அறுத்தற்கு உரிய கத்தி. (C. E. M.) 2. Brick-knife;
Tamil Lexicon
கல்வெட்டுபவன்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A stone-cutter, a lapidary. கல்வெட்டுபவன்.
Miron Winslow
kal-veṭṭi
n. id.+வெட்டு-.
1. One who cuts precious stones, as rubies; lapidary;
இரத்தினக்கல் செதுக்குவோ-ன்-ள்.
2. Brick-knife;
பச்சைவெட்டுக்கல் அறுத்தற்கு உரிய கத்தி. (C. E. M.)
DSAL