Tamil Dictionary 🔍

கெடி

keti


நிறைவேறிவருஞ் செயல் ; அதிகாரம் ; மலைக்கோட்டை ; ஊர் ; வல்லமை ; புகழ் ; அச்சம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அதிகாரஞ் செல்லுமிடம். (W.) 3. Jurisdiction, province, region under authority; வல்லமை. கெடிமன்னர் வணங்குந் தாளான் (சூடா. 9, 10). 4. Authority, power; கீர்த்தி. மூன்று லோகங் கெடி பெற்றராவணா (இராமநா. யுத். 32). 5. Fame, glory; நிறைவேறிவருங் காரியம் கெடியானவுங் கெடுமே (சினெந். 451). Business accomplished; work finished; கடி8. stage for relays in travelling. See ஊர். (பிங்.) 2. Village; துருக்கம். 1. Hill-fort; அச்சம். (R.) 6. Terror, fright, alarm;

Tamil Lexicon


s. business accomplished, work finished.

J.P. Fabricius Dictionary


, [keṭi] ''s.'' Fame, greatness, glory, கீர்த்தி. 2. Terror, fright, alarm, dread, பயம். 3. Jurisdiction, province, the limits of a ruler's authority, அதிபத்தியம். 4. ''(Rott.)'' A hill-fort, துருக்கம்.

Miron Winslow


keṭi,
n. கடி11-.
Business accomplished; work finished;
நிறைவேறிவருங் காரியம் கெடியானவுங் கெடுமே (சினெந். 451).

keṭi,
n. U. gadi.
stage for relays in travelling. See
கடி8.

keṭi,
n. T. gadi.
1. Hill-fort;
துருக்கம்.

2. Village;
ஊர். (பிங்.)

3. Jurisdiction, province, region under authority;
அதிகாரஞ் செல்லுமிடம். (W.)

4. Authority, power;
வல்லமை. கெடிமன்னர் வணங்குந் தாளான் (சூடா. 9, 10).

5. Fame, glory;
கீர்த்தி. மூன்று லோகங் கெடி பெற்றராவணா (இராமநா. யுத். 32).

6. Terror, fright, alarm;
அச்சம். (R.)

DSAL


கெடி - ஒப்புமை - Similar