Tamil Dictionary 🔍

கவடி

kavati


வெள்வரகு , பலகறை ; ஒருவகை விளையாட்டு ; கபடமுள்ளவர் ; தகரம் ; படிக்காரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெள்வரகு. (பு. வெ. 6, 26, உரை.) 1. A coarse kind of white millet, unfit for food; கபடமுள்ளவ-ன்-ள். கவடிகளா கத்திரியுங் கள்ளர்காள் (தமிழ்நா. 237). Deceitful person; படிக்காரம். 2.Alum; தகரம். 1. Tin; பலகறை. கவடி வெண்பற்கள் (திருவாலவா. 38, 47). 2. [T. gavva, K. M. kavadi.] Cowry; ஒருவகை விளையாட்டு. 3. Game of leap-frog;

Tamil Lexicon


s. a play, leap-frog; 2. small seashells used as coin in rome provinces, cowry, பலகறை; 3. a coarse kind of white millet, வெள்வரகு. கவடிபாய, to play at leap-frog and other leaping games.

J.P. Fabricius Dictionary


பலகறை.

Na Kadirvelu Pillai Dictionary


, [kvṭi] ''s.'' A small sea-shell used in Bengal as coin, a cowry, பலகறை. 2. A kind of play, leap-frog, ஓர்விளையாட்டு.

Miron Winslow


kavaṭi
n.
1. A coarse kind of white millet, unfit for food;
வெள்வரகு. (பு. வெ. 6, 26, உரை.)

2. [T. gavva, K. M. kavadi.] Cowry;
பலகறை. கவடி வெண்பற்கள் (திருவாலவா. 38, 47).

3. Game of leap-frog;
ஒருவகை விளையாட்டு.

kavaṭi
n. kapaṭin.
Deceitful person;
கபடமுள்ளவ-ன்-ள். கவடிகளா கத்திரியுங் கள்ளர்காள் (தமிழ்நா. 237).

kavaṭi
n. (சங். அக.)
1. Tin;
தகரம்.

2.Alum;
படிக்காரம்.

DSAL


கவடி - ஒப்புமை - Similar