Tamil Dictionary 🔍

கல்வெட்டு

kalvettu


கல்லில் எழுதப்பட்டது ; சிலாசாசனம் ; அழியாத சொல் ; முன்னோர் இறந்த நாள் முதலியவற்றைக் குறிக்கும் புகழ்ச்சிச் செய்யுள் , சரமகவி , இரங்கற் பா .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தவறாத வாக்கு. அவன் பேச்சுக் கல்வெட்டுத்தான். 2. Unalterable word, as if engraven on stone; சிலாசாசனம். 1. Stonecutting, engraving on stone, inscription on stone; முன்னோர் இறந்தநாள் முதலியவற்றைக் குறிக்கும் புகழ்ச்சிச் செய்யுள். (J.) 3. Stanza commemorative of the date of death of an ancestor; சரமகவி. (J.) 4. Elegy;

Tamil Lexicon


, ''s.'' A stone cutting, engraving in stones, சிலாசாதனம். 2. A stanza, foretelling or commemorating some important event; such stanzas ap pear sometimes to have been engraven in stone (whence the name), a recorded prediction, அழியாதசொல். 3. ''[prov.]'' A stanza commemorative of the death of an ancestor, mentioning the day and hour of the moon when it happened, kept by the descendants to assist in determining the precise time for the annual funeral rites, புகழ்ச்சிசெய்யுள். 4. ''[prov.]'' The mane of a well-known stanza, believed to have been written during the period of a Tamil Dynasty in Ceylon, foretelling, as it is interpreted, a succession of different foreign powers, and the final restoration of native rule, in those regions. It is as follows: முன்னைக்குளக்கோட்டன்மூட்டுந்திருப்பணியைப் பின்னைப்பரங்கிபிரிப்பனே--மன்னா கேள்--பூனைக் கண்செங்கண்புகைக்கண்ணனாண்டபின்பு--மரனே வடுகாய்வரும். "The sacred edifices which the king Koolakottan reared, the Por tuguese will demolish, listen O king- after the reign of the cat-eyed, the red eyed and the smoke-eyed, O thou deer eyed, the Vaduca will succeed." There is a different version of the last line, but it does not affect the general mean ing-the smoke-eyed are said to be the present dominant power.

Miron Winslow


kal-veṭṭu
n. id.+.
1. Stonecutting, engraving on stone, inscription on stone;
சிலாசாசனம்.

2. Unalterable word, as if engraven on stone;
தவறாத வாக்கு. அவன் பேச்சுக் கல்வெட்டுத்தான்.

3. Stanza commemorative of the date of death of an ancestor;
முன்னோர் இறந்தநாள் முதலியவற்றைக் குறிக்கும் புகழ்ச்சிச் செய்யுள். (J.)

4. Elegy;
சரமகவி. (J.)

DSAL


கல்வெட்டு - ஒப்புமை - Similar