Tamil Dictionary 🔍

கள்வி

kalvi


கள்ளம் உடையவள் ; திருடி ; மனமடக்கம் உள்ளவள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மனமடக்கமுள்ளவள். எனகள்விதான் பட்ட வஞ்சனையே (திவ். திருவாய். 2, 4, 7). 3. One who is able to conceal her mind; திருடி. 1. Woman thief; வஞ்சகி. 2. Cuning woman;

Tamil Lexicon


kaḷvi
n. Fem. of கள்வன்.
1. Woman thief;
திருடி.

2. Cuning woman;
வஞ்சகி.

3. One who is able to conceal her mind;
மனமடக்கமுள்ளவள். எனகள்விதான் பட்ட வஞ்சனையே (திவ். திருவாய். 2, 4, 7).

DSAL


கள்வி - ஒப்புமை - Similar