Tamil Dictionary 🔍

கல்லேறு

kallaeru


கல்லெறிதல் ; முத்துக் குற்றங்களுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கல்லெறிகை. காயாத மரமீது கல்லேறு செல்லுமோ (தாயு. சச்சிதா. 8). 1. Throwing of a stone; முத்துக்குற்றங்களுளொன்று. (சிலப். 14, 193, உரை.) 2. Flaw in a pearl;

Tamil Lexicon


kal-l-ēṟu
n. கல்+எறி. M. Kallēṟu.
1. Throwing of a stone;
கல்லெறிகை. காயாத மரமீது கல்லேறு செல்லுமோ (தாயு. சச்சிதா. 8).

2. Flaw in a pearl;
முத்துக்குற்றங்களுளொன்று. (சிலப். 14, 193, உரை.)

DSAL


கல்லேறு - ஒப்புமை - Similar