Tamil Dictionary 🔍

லேகியம்

laekiyam


நக்கியுண்ணுதற்கு உரியது. 1. Food that is eaten by licking; நக்கியுண்ணும் மருந்துவகை. தூயதைலம் லேகியஞ் சொல்பக்குவங்கண்டு (அறப். சத. 51). 2. Electuary, in medicine; . 3. See லேகாவுண்டை. Loc.

Tamil Lexicon


lēkiyam
n. lēhya.
1. Food that is eaten by licking;
நக்கியுண்ணுதற்கு உரியது.

2. Electuary, in medicine;
நக்கியுண்ணும் மருந்துவகை. தூயதைலம் லேகியஞ் சொல்பக்குவங்கண்டு (அறப். சத. 51).

3. See லேகாவுண்டை. Loc.
.

DSAL


லேகியம் - ஒப்புமை - Similar