தேகளீதீபநியாயம்
thaekaleetheepaniyaayam
இடைகழியில் வைத்த விளக்கு இருபுறமும் ஒளிவீசுதல்போல ஒரு பொருள் இடையிலிருந்து இரண்டிடத்தும் பயின்றுவரும் நெறி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இடைகழியில்வைத்தவிளக்கு இருபுறமும் ஒளிவீசுவதுபோல ஒரு பொருள் இடையினீன்று இரண்டிடத்தும் பயின்றுவரும் நெறி. Nyāya of the lamp at tēkaḷi , illustrating how one object serves simultaneously a two-fold purpose, as the lamp at tēkaḷi lights the portions on either side ;
Tamil Lexicon
tēkaḷi-tīpa-niyāyam,
n.id.+.
Nyāya of the lamp at tēkaḷi , illustrating how one object serves simultaneously a two-fold purpose, as the lamp at tēkaḷi lights the portions on either side ;
இடைகழியில்வைத்தவிளக்கு இருபுறமும் ஒளிவீசுவதுபோல ஒரு பொருள் இடையினீன்று இரண்டிடத்தும் பயின்றுவரும் நெறி.
DSAL