கலுழ்
kalul
அழுகை ; நீர்க்கலக்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அழுகை. (பிங்.) 1. Weeping; நீர்க்கலக்கம். கடும்புனல் கால்பட்டுக் கலுழ்தேறி (கலித். 31). 2. Muddiness;
Tamil Lexicon
II. v. i. become turbid like water, கலங்கு; 2. weep, shed tears, அழு; 3. be disturbed in mind; 4. shine forth as beauty, ஒழுகு; 5. be moved or touched as the heart, உருகு. கலுழ், v. n. weeping, muddiness. கலுழ்ச்சி, கலுழ்வு, v. ns. sorrow, weeping.
J.P. Fabricius Dictionary
, [kluẕ] கிறேன், ந்தேன், வேன், கலுழ, ''v. n.'' To become turbid--as water, கலங்க. 2. To weep, shed tears, அழ. ''(p.)''
Miron Winslow
kaluḻ
n. கலுழ்-.
1. Weeping;
அழுகை. (பிங்.)
2. Muddiness;
நீர்க்கலக்கம். கடும்புனல் கால்பட்டுக் கலுழ்தேறி (கலித். 31).
DSAL