Tamil Dictionary 🔍

வெளிவிருத்தம்

velivirutham


மூன்றடியாலேனும் நான்கடியாலேனும் முற்றுப்பெற்று அடிதோறும் இறுதியில் ஒரு சொல்லையே தனிச்சொல்லாகக் கொண்டு வெண்பாவுக்கு இனமாய் வரும் பாவகை. (காரிகை, செய். 7, உரை.) (Pros.) A kind of stanza belonging to the veṇpā class and consisting of three or four lines, each line ending with the same taṉi-c-col;

Tamil Lexicon


veḷi-viruttam
n. வெளி3+விருத்தம்1.
(Pros.) A kind of stanza belonging to the veṇpā class and consisting of three or four lines, each line ending with the same taṉi-c-col;
மூன்றடியாலேனும் நான்கடியாலேனும் முற்றுப்பெற்று அடிதோறும் இறுதியில் ஒரு சொல்லையே தனிச்சொல்லாகக் கொண்டு வெண்பாவுக்கு இனமாய் வரும் பாவகை. (காரிகை, செய். 7, உரை.)

DSAL


வெளிவிருத்தம் - ஒப்புமை - Similar