கமலநிருத்தம்
kamalanirutham
கூத்தின் விகற்பம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கூத்தின் விகற்பம். (யாழ். அக.) A kind of dance;
Tamil Lexicon
, [kmlniruttm] ''s.'' A kind of dance at the hoisting or lowering of the temple flag, &c., ஓர்கூத்து.
Miron Winslow
kamala-niruttam
n. id. +.
A kind of dance;
கூத்தின் விகற்பம். (யாழ். அக.)
DSAL