அகவல்விருத்தம்
akavalvirutham
அறுசீரடி முதலாகப் பல சீரடி நான்கு கொண்ட பாவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆசிரியவிருத்தம். (இலக்.வி.845.) Stanza of four lines of equal length, each line containing not less than six feet;
Tamil Lexicon
akaval-viruttam
n. id.+.
Stanza of four lines of equal length, each line containing not less than six feet;
ஆசிரியவிருத்தம். (இலக்.வி.845.)
DSAL