Tamil Dictionary 🔍

உலாவுதல்

ulaavuthal


இயங்குதல் ; பரத்தல் ; சூழ்தல் ; பவனிவருதல் ; திரிதல்சஞ்சரித்தல் ; ஊர்வலம் வருதல் ; இயங்குதல் ; ஓடிப்பரவுதல் ; சூழ்தல் ; சாரிபோதல் ; மெல்ல நடத்தல் ; அசைதல்

தமிழ் - தமிழ் அகரமுதலி


வியாபித்தல். உயிரென வுலாய தன்றே (கம்பரா. ஆற்றுப். 20). -tr. சூழ்தல். தூசுலாய்க்கிடந்த (சீவக. 550). 4. To spread over, as a flood; To surround, encircle, as a garment; பவனிவருதல். (W.) 2. To go in procession, parade the streets, as festal processions; சஞ்சரித்தல். நிலவுலாவிய நீர்மலிவேணியன் (பெரியபு. பாயி. 1). 1. To move about, walk of ride for recreation, take a jaunt, a stroll or a ramble; இயங்குதல். வந்துலாய்த் துயர்செய்யும் வாடை (பு. வெ. 8, 16, கொளு). 3. To move, stir;

Tamil Lexicon


ulāvu-
5 v.(pple. உலாய். also) [M. ulāvu] intr.
1. To move about, walk of ride for recreation, take a jaunt, a stroll or a ramble;
சஞ்சரித்தல். நிலவுலாவிய நீர்மலிவேணியன் (பெரியபு. பாயி. 1).

2. To go in procession, parade the streets, as festal processions;
பவனிவருதல். (W.)

3. To move, stir;
இயங்குதல். வந்துலாய்த் துயர்செய்யும் வாடை (பு. வெ. 8, 16, கொளு).

4. To spread over, as a flood; To surround, encircle, as a garment;
வியாபித்தல். உயிரென வுலாய தன்றே (கம்பரா. ஆற்றுப். 20). -tr. சூழ்தல். தூசுலாய்க்கிடந்த (சீவக. 550).

DSAL


உலாவுதல் - ஒப்புமை - Similar