அங்கலாய்த்தல்
angkalaaithal
கலங்குதல் ; புலம்புதல் ; துயருறுதல் ; இச்சித்தல் பொறாமைப்படுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துக்கித்தல். அங்கலாய்ப்பாளே (இராமநா.ஆரணி. 26). 1. To lament, grieve, sorrow; பொறாமை கொள்ளுதல். ஆடுமறித்தவன் செய்விளையுமா, அங்கலாய்த்தவன் செய்விளையுமா? (Rd. M.) இச்சித்தல். (W.) 2. To be envious, jealous; To covet, desire greatly;
Tamil Lexicon
aṅkalāy-
prob. அகம்+கலாய்-. 11 v.intr. [T.aṅgalārcu, M. aṅkalāykka.]
1. To lament, grieve, sorrow;
துக்கித்தல். அங்கலாய்ப்பாளே (இராமநா.ஆரணி. 26).
2. To be envious, jealous; To covet, desire greatly;
பொறாமை கொள்ளுதல். ஆடுமறித்தவன் செய்விளையுமா, அங்கலாய்த்தவன் செய்விளையுமா? (Rd. M.) இச்சித்தல். (W.)
DSAL