Tamil Dictionary 🔍

கலன்

kalan


அணிகலன் ; கீழ்மகன் ; மரக்கலம் ; பூண் ; யாழ் ; கோட்சொல்லி ; வில்லங்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோட்சொல்லி. 1. Tale-bearer; யாழ். 3. Lute; நாவாய். 2. Boat; பூண். 1. Jewel; வில்லங்கம். மனைக்கு . . . எப்பேர்ப்பட்ட கலனுமில்லை (S.I.I. i, 104). Encumbrance; துஷ்டன். 2. Wicked person;

Tamil Lexicon


s. dispute, வழக்கு; encumbrance, வில்லங்கம்; 2. see கலம். இதற்கு யாதொரு கலனுமில்லை, there is no dispute about it. கலனைத்தீர்த்துத்தர, to indemnify; to settle all disputes.

J.P. Fabricius Dictionary


, [klṉ] ''s.'' A vessel, utensil, &c., பாத் திரம். 2. A dry measure of twelve mar cals, ஓரளவு, 3. Ornaments, jewels, ஆபரணம். 4. A navigating vessel, a boat, &c., மரக்கலம். 5. A guitar, யாழ். ''(p.)'' 6. ''[prov.]'' வழக்கு. இதற்குயாதொருகலனுமில்லை. There is no dis pute about it.

Miron Winslow


kalaṉ
n. cf. kalaha.
Encumbrance;
வில்லங்கம். மனைக்கு . . . எப்பேர்ப்பட்ட கலனுமில்லை (S.I.I. i, 104).

kalaṉ
n. (அக. நி.)
1. Jewel;
பூண்.

2. Boat;
நாவாய்.

3. Lute;
யாழ்.

kalaṉ
n. khala. (நாநார்த்த.)
1. Tale-bearer;
கோட்சொல்லி.

2. Wicked person;
துஷ்டன்.

DSAL


கலன் - ஒப்புமை - Similar