அகலன்
akalan
நீங்கிவாழ்வோன் ; தீண்டாதவன் ; ஏழை ; கடவுள் ; பெருத்தவன் ; பெருமையுடையவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தீண்டாதவன். (சம்.அக.) Member of the untouchable class;
Tamil Lexicon
akalaṉ
n. id.
Member of the untouchable class;
தீண்டாதவன். (சம்.அக.)
DSAL