இகலன்
ikalan
பகைவன் ; படைவீரன் ; நரி ; கிழநரி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முதுநரி. (பிங்.) 3. Old jackal; நரி. இகலன்வாய்த்துற்றிய தோற்றம் (களவழி.28). 2. Jackal; படைவீரன். (பிங்.) 1. Warrior;
Tamil Lexicon
, ''s.'' An old jackal, கிழநரி. 2. A jackal, நரி. ''(p.)''
Miron Winslow
ikalaṉ
n. இகல்.
1. Warrior;
படைவீரன். (பிங்.)
2. Jackal;
நரி. இகலன்வாய்த்துற்றிய தோற்றம் (களவழி.28).
3. Old jackal;
முதுநரி. (பிங்.)
DSAL