காலன்
kaalan
யமன் ; யமதூதர்கள் ; காலதானம் ; சனி ; கரந்துறை கோள்களுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 7. A prepared arsenic. See நீலபாஷாணம். (W.) காலதானம். காலன்கொண்டு (ஈடு, 10, 3, 5). 3. Gift made with a view to propitiate yama; யமன். காலனென்னுங் கண்ணிலி யுய்ப்ப (புறநா. 240, 5). 1. Yama; யமகிங்கரன். (சீவக. 1487, உரை.) 2. Yama's messenger; சனி. (சது.) 4 Saturn; கரந்துறைகோள்களுள் ஒன்று. (W.) 5. One of the unseen heavenly bodies; . 6. A mineral poison. See காந்தபாஷாணம். (மூ.அ.)
Tamil Lexicon
s. Yama, the god of death, யமன்; 2. the minister of death, attendant on Yama; 3. Saturn, சனி. காலகாலன், Siva who overcame Yama. காலதண்டம், the club of Yama, death. காலபாசம், the noose of Yama. காலாந்தகன், (காலன்+அந்தகன்) Siva who overcame Yama; 2. a very wicked person; 3. a very active or dexterous person (like Yama).
J.P. Fabricius Dictionary
சனி, நமன்.
Na Kadirvelu Pillai Dictionary
, [kālṉ] ''s.'' One of the unseen planets, காந்துறைகோள்களினொன்று. (See கோள்.) ''(p.)'' 2. A kind of arsenic in its natural state கந்தபாஷாணம். 3. A kind of prepared arse nic, நீலபாஷாணம்.
Miron Winslow
kālaṉ
n. kāla.
1. Yama;
யமன். காலனென்னுங் கண்ணிலி யுய்ப்ப (புறநா. 240, 5).
2. Yama's messenger;
யமகிங்கரன். (சீவக. 1487, உரை.)
3. Gift made with a view to propitiate yama;
காலதானம். காலன்கொண்டு (ஈடு, 10, 3, 5).
4 Saturn;
சனி. (சது.)
5. One of the unseen heavenly bodies;
கரந்துறைகோள்களுள் ஒன்று. (W.)
6. A mineral poison. See காந்தபாஷாணம். (மூ.அ.)
.
7. A prepared arsenic. See நீலபாஷாணம். (W.)
.
DSAL