Tamil Dictionary 🔍

கலனம்

kalanam


வாய் பிதற்றுகை ; இந்திரிய நெகிழ்ச்சி ; பெரும்பாடு ; சந்தனக்குழம்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See கலவை. இந்திரிய நெகிழ்ச்சி. 2. Seminal emission; பெரும்பாடு. (யாழ். அக.) Profuse discharge of blood; வாய்பிதற்றுகை. கலனமுறு சொப்பனத்தில் (ஞானவா. உற்பத். 65). 1. Prattling, as in sleep;

Tamil Lexicon


kalaṉam
n. skhalana.
1. Prattling, as in sleep;
வாய்பிதற்றுகை. கலனமுறு சொப்பனத்தில் (ஞானவா. உற்பத். 65).

2. Seminal emission;
இந்திரிய நெகிழ்ச்சி.

kalaṉam
n.
See கலவை.
.

kalaṉam
n. skhalana.
Profuse discharge of blood;
பெரும்பாடு. (யாழ். அக.)

DSAL


கலனம் - ஒப்புமை - Similar