கற்பா
katrpaa
கோட்டை உள்மதிலின் வாரியுள் உயர்ந்த நிலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கோட்டை உண்மதிலின் வாரியுள் உயர்ந்தநிலம். (பிங்.) High ground in the narrow path on the inner side of the walls of a fort ;
Tamil Lexicon
kaṟ-pā
n. கல் + பாவு-.
High ground in the narrow path on the inner side of the walls of a fort ;
கோட்டை உண்மதிலின் வாரியுள் உயர்ந்தநிலம். (பிங்.)
DSAL