Tamil Dictionary 🔍

கறுவு

karuvu


சினம் ; மனவைரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சினம். (திவா.) 1. Anger, wrath ; மனவைரம். கறுவொடும் பிரகலாதன் கதழ்சினந் தலைக் கொண்டானே (கூர்மபு. அந்தகா. 86). 2. Enmity, hostility, hatred ;

Tamil Lexicon


III. v. i. be angry, displeased or furious, சின; 2. entertain malice or hatred, சலஞ்சாதி. கறுவு, கறுவல், கறுவுதல், v. ns. fury, malice. (also கறுவம்).

J.P. Fabricius Dictionary


, [kṟuvu] கிறேன், கறுவினேன், வேன், கறுவ, ''v. a.'' To exhibit signs of displeasure, to frown, look sternly, சினக்குறிப்புக்காட்ட. 2. To be angry, enraged, displeased, to be furious, சினக்க. 3. To entertain malice or implacable hatred, சலஞ்சாதிக்க. ''(p.)''

Miron Winslow


kaṟuvu
n. கறுவு-.
1. Anger, wrath ;
சினம். (திவா.)

2. Enmity, hostility, hatred ;
மனவைரம். கறுவொடும் பிரகலாதன் கதழ்சினந் தலைக் கொண்டானே (கூர்மபு. அந்தகா. 86).

DSAL


கறுவு - ஒப்புமை - Similar