Tamil Dictionary 🔍

பகவு

pakavu


துண்டு ; பங்கு ; வெடிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெடிப்பு 3. Crack; துண்டு. எட்பக வன்ன சிறுமைத்தே யாயினும் (குறள், 889). 1. Slice, bit; பங்கு. (யாழ். அக.) 2. Share, portion;

Tamil Lexicon


s. (பகு) division cleft, பிளப்பு; 2. a slice, a bit, துண்டு.

J.P. Fabricius Dictionary


, [pkvu] ''s.'' Parting, division, separation, cleft, பிளப்பு. 2. A slice, a bit, துண்டு; [''ex'' பகு, ''v.''] ''(p.)''

Miron Winslow


pakavu
n. பகு2-.
1. Slice, bit;
துண்டு. எட்பக வன்ன சிறுமைத்தே யாயினும் (குறள், 889).

2. Share, portion;
பங்கு. (யாழ். அக.)

3. Crack;
வெடிப்பு

DSAL


பகவு - ஒப்புமை - Similar