மகவு
makavu
குழந்தை ; மகன் ; கோட்டில்வாழ் விலங்கின் பிள்ளை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குழந்தை. (திவா.) மகவுமுலைவருட (கம்பரா. தைல. 13). 1. Infant; மகன் கொண்டதோர் மகவினாசை. (அரிச். பு. மயான. 20). 2. Son; கோட்டில் வாழ் விலங்கின் பிள்ளை. (தொல். பொ. 569.) 3. Young of animals living on trees, as of monkeys;
Tamil Lexicon
, ''s.'' An infant, குழந்தை. 2. A son, மகன். 3. The young of monkeys, and other animals living on trees, விலங் கின்பிள்ளை. ''(p.)'' மகவுவளர்த்தல். Nourishing children; see அறம்.
Miron Winslow
makavu
n. மக1. [K. magavu.]
1. Infant;
குழந்தை. (திவா.) மகவுமுலைவருட (கம்பரா. தைல. 13).
2. Son;
மகன் கொண்டதோர் மகவினாசை. (அரிச். பு. மயான. 20).
3. Young of animals living on trees, as of monkeys;
கோட்டில் வாழ் விலங்கின் பிள்ளை. (தொல். பொ. 569.)
DSAL