நறவு
naravu
தேன் ; கள் ; மணம் ; மணக்கொடிவகை ; சேரநாட்டிலுள்ள ஓர் ஊர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See சாப்பிரா. (மலை.) 4. See Arnotto. சேரநாட்டிலுள்ள தோர் ஊர். ஊதையிற் பனிக்குந் துவ்வா நறவின் சாயினத்தானே (பதிற்றுப். 60, 12). 6. A city in the Chera dominions; கள். சூடா நறவி னாண்மகி ழிருக்கை (பதிற்றுப். 84,8). 2. Toddy; தேன். நறவேய் கமழ்தெரியல் (பு. வெ. 3,11). 1. Honey; வாசனை. நெய்த னறவுயிர்க்கு நீள்கடற் றண்சேர்ப்ப (நாலடி, 108) (W.) 3. Odour, fragrance; . 5. See நறை, 6. நறவுமலி பாக்கத்து (குறுந்.394).
Tamil Lexicon
நறா, s. fragrance, honey, நறவம்; 2. toddy, கள்; 3. a kind of fragrant tree, crocus sativus, குங்குமமரம்.
J.P. Fabricius Dictionary
கள், தேன்.
Na Kadirvelu Pillai Dictionary
, [nṟvu] ''s.'' Odor, fragrance, வாசனை. 2. Honey, தேன். 3. Toddy, கள். 4. The குங்குமமரம், a tree. (சது.)
Miron Winslow
naṟavu
n. id.
1. Honey;
தேன். நறவேய் கமழ்தெரியல் (பு. வெ. 3,11).
2. Toddy;
கள். சூடா நறவி னாண்மகி ழிருக்கை (பதிற்றுப். 84,8).
3. Odour, fragrance;
வாசனை. நெய்த னறவுயிர்க்கு நீள்கடற் றண்சேர்ப்ப (நாலடி, 108) (W.)
4. See Arnotto.
See சாப்பிரா. (மலை.)
5. See நறை, 6. நறவுமலி பாக்கத்து (குறுந்.394).
.
6. A city in the Chera dominions;
சேரநாட்டிலுள்ள தோர் ஊர். ஊதையிற் பனிக்குந் துவ்வா நறவின் சாயினத்தானே (பதிற்றுப். 60, 12).
DSAL