Tamil Dictionary 🔍

கறகறத்தல்

karakarathal


ஒலித்தல் ; தொண்டையறுத்தல் ; கடித்தற்கு நறுமுறுவென்றிருத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒலித்தல். 1. To utter a rattling sound ; தொண்டையறுத்தல். 3. To irritate the throat, as phlegm ; கடித்தற்கு நறுழறுவென்றிருத்தல். முறுக்குக் கறகறத்திருக்கிறது. 2. To crackle in the mouth, as a crisp cake ;

Tamil Lexicon


kaṟa-kaṟa-
11 v. intr. Onom .
1. To utter a rattling sound ;
ஒலித்தல்.

2. To crackle in the mouth, as a crisp cake ;
கடித்தற்கு நறுழறுவென்றிருத்தல். முறுக்குக் கறகறத்திருக்கிறது.

3. To irritate the throat, as phlegm ;
தொண்டையறுத்தல்.

DSAL


கறகறத்தல் - ஒப்புமை - Similar